இன்றைய(ஆக.,10) விலை: பெட்ரோல் ரூ.80.13 டீசல் ரூ.72.43| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய(ஆக.,10) விலை: பெட்ரோல் ரூ.80.13 டீசல் ரூ.72.43

Added : ஆக 10, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 இன்றைய(ஆக.,10) விலை: பெட்ரோல் ரூ.80.13  டீசல் ரூ.72.43

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.13 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.43காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஆக.,10) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையில் இருந்து 8 பைசா அதிகரித்து ரூ.80.13 காசுகளாகவும், நேற்றைய டீசல் விலையில் இருந்து
8பைசா அதிகரித்து ரூ.72.43 காசுகளாகவும் உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayaraman - attayampatti,இந்தியா
10-ஆக-201816:38:58 IST Report Abuse
jayaraman விரைவில் லிட்டருக்கு ரூபாய் 100 என விலை நிர்ணயம் செய்வதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
10-ஆக-201810:54:25 IST Report Abuse
இந்தியன் kumar எல்லாவடிட்கும் GST வரி விதித்தது போல பெட்ரோல் டீசல் GST வரி விதிப்பிட்குள் வர வேண்டும் .மத்திய அரசு நடவடிக்கைஉடனடியாக தேவை .
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
10-ஆக-201808:24:14 IST Report Abuse
ஆரூர் ரங் ஆனாலும் வண்டி விற்பனை மாதாமாதம் அதிகரிக்கிறது மக்களும் புதுப்புது மாடல்களை தேடித்தேடி வாங்குகின்றனர் . பெட்ரோல் விலையைப் பற்றி அரசியல்வாதிகள்தான் கவலைப்படுகிறனரோ?
Rate this:
Share this comment
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-ஆக-201814:26:18 IST Report Abuse
Pugazh Vஆரூராங் பாவம் - இதே வரியைத் தான் ஒவ்வொரு விலை ஏற்றத்தின் போதும் எழுதுகிறார். அவருக்கு வண்டி வாங்க கொடுப்பினையும் இல்லை, ஆட்டோ/ டாக்சியில் போகவும் கொடுத்து வைக்கவில்லை. ஆபீஸ், கடைகண்ணி எல்லாத்துக்கும் நடராஜா சர்வீஸ் தான் போல, பாவம். அல்லது ஹவுஸ் அரஸ்டோ? மிகப் பரிதாபம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X