அனைத்து கட்சியினர் ஊர்வலம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அனைத்து கட்சியினர் ஊர்வலம்

Added : ஆக 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அவிநாசி;தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, அஞ்சலி செலுத்தும் வகையில், அவிநாசியில் அனைத்து கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினர் சார்பில், மவுன ஊர்வலம், நேற்று நடந்தது.அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் துவங்கிய ஊர்வலம், மெயின் ரோடு, கிழக்கு, வடக்கு ரத வீதிகள், சேவூர் ரோடு வழியாக சென்று, வ.உ.சி., திடலை அடைந்தது. அங்கு நடந்த இரங்கல் கூட்டத்தில், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., காங்., மா.கம்யூ., இந்திய கம்யூ., தே.மு.தி.க., உட்பட அனைத்து கட்சியினர், தொழிற்சங்கத்தினர், பொதுநல அமைப்பினர் உட்பட பலர் பேசினர். முன்னதாக, அனைவரும், ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X