ரபேல் ஒப்பந்த விவகாரம்: எதிர்க்கட்சிகள் போராட்டம்| Dinamalar

ரபேல் ஒப்பந்த விவகாரம்: எதிர்க்கட்சிகள் போராட்டம்

Added : ஆக 10, 2018 | கருத்துகள் (2)
Advertisement
ரபேல், ஒப்பந்தம், எதிர்க்கட்சிகள், பார்லிமென்ட், போராட்டம்

புதுடில்லி: ரபேல் போர் விமானம் தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பாக, பார்லிமென்ட் வளாகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X