Rajiv's Killers Can't Be Released, Centre Tells Supreme Court | ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க முடியாது: மத்திய அரசு கடும் எதிர்ப்பு| Dinamalar

ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க முடியாது: மத்திய அரசு கடும் எதிர்ப்பு

Updated : ஆக 10, 2018 | Added : ஆக 10, 2018 | கருத்துகள் (63)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ராஜிவ், கொலையாளிகள், மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட், விடுதலை, Rajiv, Killer,  Released, Centre,Supreme Court

புதுடில்லி: ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க முடியாது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் முறையீடுசெய்தது.


தவறான முன்னுதாரணம்


இந்த வழக்கில், மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்; ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. ராஜிவ் கொலையாளிகள் விவகாரத்தில் பலக்கட்ட விசாரணை முடிந்து அவர்கள் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு பல கட்ட பணிகளுக்கு பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்களை விடுவித்தால் நாட்டில் தவறான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.
முன்னாள் பிரதமர் கொல்லப்பட்டதால், அவர்களை விடுதலை செய்ய முடியாது. இந்த முடிவு தமிழக அரசுக்கு தெரிவிக்கபட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
12-ஆக-201806:16:48 IST Report Abuse
meenakshisundaram டாக்டர் தர்மாம்பாள் பூங்கா என்று எழுபதுகளில் ராஜா அண்ணாமலைபுரத்தில் paratha ஞாபகம் உள்ளது.இது யார்?
Rate this:
Share this comment
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
11-ஆக-201804:22:00 IST Report Abuse
ManiS Thani Manidha Ozhukkam oruvanukku thaanaaga vara vendum.
Rate this:
Share this comment
Cancel
Swamidoss - Florida,யூ.எஸ்.ஏ
11-ஆக-201801:11:57 IST Report Abuse
Swamidoss ஒரு பிரதம மந்திரியை கொடூரமாக கொலை செய்த பாதகர்களுக்கு ஏன் இவ்வளவு ஆதரவு? இவர்களை தூக்கில் போட்டிருந்தால் எதற்கு இவ்வளவு பிரச்சனை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X