அண்ணா பல்கலை பதிவாளர் மீது பேராசிரியர்கள் புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணா பல்கலை பதிவாளர் மீது பேராசிரியர்கள் புகார்

Added : ஆக 10, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பதிவாளர்,பேராசிரியர்கள் புகார், அண்ணா பல்கலை,

சென்னை: அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கூட்டமைப்பு துணைவேந்தர் சூரப்பாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.அந்த கடிதத்தில், தேர்வுத்தாள் முறைகேட்டில் பல்கலை பதிவாளர் கணேசனுக்கு முக்கிய தொடர்பு உள்ளது. அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
10-ஆக-201817:11:53 IST Report Abuse
Gopi கல்வித்துறையில் கழக கண்மணிகளின் கைவரிசை. போலீஸ் வலைவீச்சு. மானங்கெட்ட பொழப்பு. சுரப்பாவையும் ஆளுநரையும் குறை கூறிய பகுத்தறிவு பெட்டகங்கள் இப்போதைய நிலைப்பாடு என்ன. சிலை கடத்தல் வழக்கின் போக்கையும் நன்கு எதிர்பார்த்திருக்கிறேன். கோவில் கொள்ளையர்கள் உலகிற்கு அடையாளம் காட்டப்பட்டு அங்கும் நடைமுறைகளை சீர்செய்தாலே இந்த பூமி குளிர்ந்து விடும்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
10-ஆக-201817:09:27 IST Report Abuse
Bhaskaran சென்னையிலிருக்கும் அணைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களையும் தீவிரமாக விசாரிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிடனும்
Rate this:
Share this comment
Cancel
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
10-ஆக-201812:47:08 IST Report Abuse
Gnanasekaran Vedachalam இது அதை விட மகா மோசம் கல்வியாளர்களே இந்த மாதிரி செய்தால் இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெறுவதோடு இத்தகைய மோசமான நடை பெரும் பொழுது விழிப்புணருடன் இல்லாமல் துணை வேந்தர் என்ன செய்தார் இதை விட முக்கிய பணி என்ன இவர்கள் எப்படி நியமனம் பெற்றார்கள் ஆச்சிரியமாய் இருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X