எக்ஸ்பிரஸ் ரயிலாக மாறிய பள்ளி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

எக்ஸ்பிரஸ் ரயிலாக மாறிய பள்ளி

Added : ஆக 10, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பைரோசாபாத்: உ.பி.,யில் மாணவர்களிடம் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அவர்கள் படிக்கும் பள்ளிக்கு ரயில் போல வண்ணம் தீட்டி, சுவச்தா எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்டி உள்ளனர்.
உ.பி., மாநிலம் பைரோசாபாத் மாவட்டத்தில், அரசு பள்ளி உள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில், 170 மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்களிடம் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, வகுப்பறைகளுக்கு ரயில் பெட்டி போல வண்ணம் தீட்டியுள்ளனர். இது அப்பகுதி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அம்மாவட்டத்தில், திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் மற்ற பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். பைரோசாபாத் மாவட்ட கலெக்டர் நேகா சர்மா கூறுகையில், மாணவர்கள் மத்தியில் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த , அதற்கு சுவச்தா எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்டியுள்ளோம் என்றார்.



Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ديفيد رافائيل - مدری,இந்தியா
10-ஆக-201821:05:34 IST Report Abuse
ديفيد رافائيل ரயில் தூய்மையாக உள்ளதோ இல்லையோ மாணவர்களின் இந்த செயலை பாராட்டலாம்
Rate this:
Share this comment
Cancel
abdul rajak - trichy,இந்தியா
10-ஆக-201819:17:55 IST Report Abuse
abdul rajak தூய்மை இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாகும் . உடல் தூய்மை , , உடை தூய்மை, இருக்கும் இடம் தூய்மை, உள்ள தூய்மை வேண்டும் . பழைய சானா தான தர்மத்தில் ஒருவர் ஆடையில் சிறு நீர் பட்டு விட்டால் தன் ஆடையையே கிழித்து எரிந்து விடுவார் .இப்போது ?// அய்யகோ /
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
10-ஆக-201818:44:21 IST Report Abuse
bal ரயிலில் டாய்லெட் எவ்வளவு அசிங்கமா இருக்கோ அது மாதிரி பண்ணிவிடுவார்கள்....
Rate this:
Share this comment
Kumar - Chennai,இந்தியா
10-ஆக-201821:13:49 IST Report Abuse
Kumarஏனய்யா, கொஞ்சம் நேர்மறையாக சிந்திக்க கூடாதா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X