அண்ணா பல்கலை., பதிவாளர் நீக்கம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அண்ணா பல்கலை., பதிவாளர் நீக்கம்

Added : ஆக 10, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அண்ணா பல்கலை., பதிவாளர் நீக்கம்

சென்னை : அண்ணா பல்கலைகழக பதிவாளராக இருந்த கணேசன் நீ்க்கப்பட்டு, பதிவாளர் (பொறுப்பு) ஆக ஜெ. குமாரை நியமித்து துணைவேந்தர் சூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
விடைத்தாள் மறுமதிப்பீடு விவகாரத்தில் கணேசனுக்கு தொடர்பு இருப்பதாக வந்த குற்றச்சாட்டை தொடர்ந்து துணைவேந்தர் சூரப்பா இந்த உத்தரவை பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
11-ஆக-201808:08:02 IST Report Abuse
Bhaskaran அனைத்துப்பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களையும் மாற்றவேண்டும் ஒரே ஊழல்நாத்தம்
Rate this:
Share this comment
Cancel
Sambandan Devanathan - neyveli,இந்தியா
11-ஆக-201805:43:09 IST Report Abuse
Sambandan Devanathan தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் வேலை செய்யும் ஆசிரியர் பெற்ற சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் அதில் போலி இருக்க வாய்ப்புண்டு அதாவது Phd , ME மற்றும் BE
Rate this:
Share this comment
Cancel
Palani - Srivi,இந்தியா
11-ஆக-201803:15:06 IST Report Abuse
Palani ஈவென் MKU ரெஜிஸ்ட்ரார் ஆல்சோ இன்வோல்வ்ட் இந்த நிர்மலா கேஸ். பட் நொதிங் ஹப்பெநேது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X