தொழில் துறை உற்பத்தி 7 சதவீதமாக அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தொழில் துறை உற்பத்தி 7 சதவீதமாக அதிகரிப்பு

Updated : ஆக 10, 2018 | Added : ஆக 10, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தொழில் துறை உற்பத்தி

புதுடில்லி: கடந்த ஜூன் மாதம், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 7 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, மே மாதம், 3.2 சதவீதம்; மறுமதிப்பீட்டில், 3.9 சதவீதமாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் - ஜூன் காலாண்டில் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 5.2சதவீதமாக உள்ளது. கடந்த ஜூன் மாதம், தயாரிப்பு துறை உற்பத்தி, 6.9 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 0.7 சதவீதம் பின்னடைவை கண்டிருந்தது.இதே காலத்தில், மின் துறை உற்பத்தி, 2.1 சதவீதத்தில் இருந்து, 8.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.அதுபோல, நிலக்கரி துறையின் வளர்ச்சியும் சிறப்பாக இருந்தது. இத்துறை, கடந்த ஜூன் மாதம், 6.6 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 0.1 சதவீதமாக இருந்தது. தொழில் துறை உற்பத்தி, 23 துறைகள் செயல்படும் விதத்தை வைத்து மதிப்பிடப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம், பெரும்பான்மை துறைகள், சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளன. இதனால், ஒட்டுமொத்த தொழில் துறை உற்பத்தி, அபார வளர்ச்சி கண்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arun - ,
11-ஆக-201809:18:12 IST Report Abuse
arun மகிழ்ச்சி ...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-ஆக-201808:17:37 IST Report Abuse
Srinivasan Kannaiya காகிதத்தில் வளர்ச்சியா...
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
11-ஆக-201807:41:44 IST Report Abuse
Kasimani Baskaran மோடிக்கு இது ஒரு பெரிய பின்னடைவு... காங்கிரஸ் காலத்தில் இது இரட்டை இலக்கத்தில் இருந்தது - மோடி எதிர்ப்பு ஊரணி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X