ரூ.2,000 கோடி மோசடி : தொழில் அதிபர் கைது Dinamalar
பதிவு செய்த நாள் :
ரூ.2,000 கோடி மோசடி : தொழில் அதிபர் கைது

புதுடில்லி: பல்வேறு வங்கிகளில், 2,000 கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடியில் ஈடுபட்ட, 'பூஷண் ஸ்டீல்ஸ்' நிறுவன முன்னாள் இயக்குனர், நீரஜ் சிங்கால், அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

ரூ.2,000 கோடி மோசடி : தொழில் அதிபர் கைது

டில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட, பூஷண் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின்

பெயரில், பல்வேறு வங்கிகளில், 2,000 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது. ஆனால், இந்த தொகை, சட்டவிரோதமான முறையில், 80க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த நிறுவனம் திவால் அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, இதை டாடா நிறுவனம் கையகப்படுத்தியது.

Advertisement

இந்நிலையில், பூஷண் ஸ்டீல்ஸ் நிறுவன முன்னாள் இயக்குனர் நீரஜ் சிங்காலிடம் விசாரணை நடத்த, மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. விசாரணைக்குப் பின், நீரஜ் சிங்காலை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-ஆக-201817:11:46 IST Report Abuse

Pugazh Vசிங்கால் என்பது திருட்டு திராவிடரல்லவே. இந்த மனி ரொட்டேஷன் பீஜேபீ ஆட்சி யின் போது தான், ஆளும் வர்க்கத்தின் ஆசி இல்லாமலா? நடந்தது. எப்போதும் இனவாதம் எழுதும் கூட்டம் இன்னிக்கு லீவு..ஹா ஹா ஹா

Rate this:
SUDHAKAR - Dublin,அயர்லாந்து
11-ஆக-201822:17:50 IST Report Abuse

SUDHAKARபூஷன் ஸ்டீல் 2012 வரை ஸ்டேட் பேங்க் தலைமையில் பேங்க் சிண்டிகேட் பெற்ற தொகை 40000 கோடி 2014 இல் சிண்டிகேட் பேங்க் ஆஃபீஸ்ர்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் பூஷன் ஸ்டீல் உயர் அதிகாரி கைது செய்யப்பட்டார் ஆகையால் இந்த கைது பெயில் நாடகம் 2012 இல் ஆரம்பித்து தொடர்கிறது இதில் எல்லா அரசும் மெத்தனமாகவே செயல் படுகிறது....

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
11-ஆக-201816:26:16 IST Report Abuse

Bhaskaranஇந்தமாதிரி புதுசு புதுசா கொள்ளையர்கள் கிளம்பிகிட்டே இருக்காங்களே வெட்ட வெட்ட துளிர்க்கும் ரக்த பீஜன்கள் மாதிரி இவனுகளை தயார்பண்ணிய வங்கிஅதிகாரிகளை கழுவில் ஏற்றவேண்டும்

Rate this:
Thulasingam Pillai - Port Harcourt,இந்தியா
11-ஆக-201813:25:04 IST Report Abuse

Thulasingam Pillaiமத்திய அரசின் மற்றுமொரு சாதனை மக்களைக் கொள்ளையடிக்கும் வேதனை

Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X