'ஸ்டெர்லைட் திறப்பு இல்லை' Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'ஸ்டெர்லைட் திறப்பு இல்லை'

துாத்துக்குடி: ''ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முடியாது,'' என, செய்தி துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார்.

ஸ்டெர்லைட்


துாத்துக்குடியில் நேற்று அவர் அளித்த பேட்டி:ஸ்டெர்லைட் விவகாரத்தில், பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில், 'அரசின்முடிவில் தலையிட முடியாது' என கூறியுள்ளது. 'ஆலை திறப்பதற்கான உத்தரவை வழங்க முடியாது. நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள மட்டுமே அனுமதி' என, தீர்ப்பாயம் கூறி உள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பே இல்லை. 'ஆலை திறக்கப்படும்' என பரப்பப்படும் தகவல்கள் தவறானது.

Advertisement

தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு மணி மண்டபம் அமைப்பது தொடர்பாக, கோரிக்கை வைத்தால், அதை, முதல்வர் பரிசீலித்து, முடிவை அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
12-ஆக-201813:33:58 IST Report Abuse

இந்தியன் kumarதமிழ் நாட்டில் எந்த தொழில்சாலை நடத்த வேண்டுமென்றால் அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நடக்காது , இது தான் உண்மை நிலவரம்.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
12-ஆக-201813:31:59 IST Report Abuse

இந்தியன் kumarமாசு கட்டுப்பாடு வாரியம் ஒழுங்காக வேலை செய்தால் பயமில்லை , காசு வாங்கி கொண்டு அனுமதி அளித்தால் சிக்கல் தான் ,

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-ஆக-201800:00:01 IST Report Abuse

Pugazh Vஇனி இதுதான் மக்களை திசை திருப்பும் டிரம்ப் கார்டு. எந்த அரசியல் பிரச்சினை , ஊழல் பிரச்சினை எது வந்தாலும் அதிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப ஸ்டெர்லைட் பத்தி எதாவது சொல்வாங்க

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X