Rahul Gandhi To Launch Congress Campaign In Poll-Bound Rajasthan Tomorrow | இன்று ராஜஸ்தானில் ராகுல் பிரசார யாத்திரை| Dinamalar

இன்று ராஜஸ்தானில் ராகுல் பிரசார யாத்திரை

Added : ஆக 11, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இன்று ராஜஸ்தானில் ராகுல் பிரசார யாத்திரை

ஜெயப்பூர்; ராஜஸ்தான் சட்டசபைதேர்தலையொட்டி காங்.தலைவர் ராகுல்இன்று தனது தேர்தல் பிரசார யாத்திரையை துவக்கி வைக்கிறார்.இது குறித்து ராஜஸ்தான் மாநில காங். பொறுப்பாளர் சச்சின் பைலட் கூறியது,ராஜஸ்தான் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபைதேர்தல் நடக்கிறது. இதையொட்டி காங்.தலைவர் ராகுல் இன்று முதல் தனது பிரசார யாத்திரை ஜெயப்பூரில் இருந்து துவக்குகிறார். இதற்கான பிரத்யோக பேருந்து ஏற்பாடு செய்ய்ப்பட்டுள்ளது. இந்த யாத்திரையின் போது மாவட்ட, நிர்வாகிகள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார் என்றார்.முன்னதாக ஆளும் பா.ஜ. அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் கவுரவ் எனப்படும் யாத்திரை துவக்கி பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
11-ஆக-201811:08:05 IST Report Abuse
Devanatha Jagannathan ஊழல் அம்மாவின் பலியாடு இந்த ராகுல். பாவம் 2019 இல் இவன் தலையில் எல்லாம் விடியப்போகுது.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
11-ஆக-201810:38:42 IST Report Abuse
Natarajan Ramanathan நான் இந்தமாதம் ஏழாம் தேதி இவரை டெல்லியில் சந்திக்க நேர்ந்தது. இவர் போன்ற ஒரு விபரம் இல்லாத இந்திய அரசியல்வாதியை நான் இதுவரை சந்தித்ததே இல்லை. பாவம்.... பப்பு என்பது மிகவும் பொருத்தமான பெயர்தான்.
Rate this:
Share this comment
Cancel
11-ஆக-201808:50:25 IST Report Abuse
nizaam, dubai இராஜஸ்த்தான்ல ஒட்டகம் மேச்சுப் பார் எங்க கஸ்ட்டம் தெரியும்.ஒட்டகக் கறியை கடிச்சா பல்லு போய்டும் தெரியுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X