திருவாரூர் தொகுதி காலி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருவாரூர் தொகுதி காலி

Added : ஆக 11, 2018 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
திருவாரூர், கருணாநிதி

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து, திருவாரூர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுக தலைவர் கருணாநிதி, ஆகஸ்ட் 7ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாதுரை நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து சட்டசபை வளாகம் சார்பில், திருவாரூர் தொகுதி காலி என அறிவிக்குமாறு கோரிக்கை விடப்பட்டது. அனுமதி கிடைத்த நிலையில், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், தமிழக சட்டசபை இணைய தளத்தில், திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படவில்லை.

ஏற்கனவே அதிமுக எம்எல்ஏ போஸ் மறைவு காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளது. இதனால், இரண்டு தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kowsik Rishi - Chennai,இந்தியா
13-ஆக-201816:47:06 IST Report Abuse
kowsik Rishi ஒரு முறை கூட தோற்காத தலைவன். இறந்த பிறகும் ஜெயித்த தலைவன் /// கிகிகிகிகி..... அண்ணாநகா் தொகுதியில் 1980ல் அதிமுகவின் ஹெச்.வி ஹண்டே யிடம் தோற்று பிறகு எம்.ஜி.ஆரிடம் பிச்சை கேட்டு போனால் போகட்டும் என்று 699 வாக்கு வித்தியாசத்தில் ஜெயிச்சது, 1991ல் துறைமுகம் தொகுதியில் கான்கிராஸின் க.சுப்பு விடம் 3000 வாக்குகளில் தோற்று பிறகு வாக்கு சீட்டுகளை கிழித்தும், கடத்தியும் அட்டூழியம் செய்தும் வெறும் 890 வாக்குகளிள் க.சுப்பு பிச்சையாய் போட்ட வெற்றி, செத்த பிறகு புதைக்க இடம் கேட்டு அதிமுக முதல்வா திரு.எடப்பாடியார் காலில் விழுந்தும் இடம் கிடைக்காமல் 5 வழக்குகளை இரவோடிரவாக வாபஸ் வாங்கி நிதி கொடுத்து பெற்ற வெற்றி. இது உலகத்துக்கே தெரிஞ்ச மிக கேவலமான விசயங்களை வெற்றி... வெற்றி என கூவும் முட்டாள் கூட்டம். நாறும் கூவத்தின் கரையில் இடம் கிடைத்ததை வெற்றி என்றே சொல்லும் முட்டாள்களை என்ன சொல்வது. எம்.ஜி.ஆா் இருந்த வரை தலையெடுக்கவே விடவில்லை, ஜெயலலிதா தனித்து நின்று 37 நாடாளு மன்ற தொகுதியில் வெல்கிறார் 50 ஆண்டு கட்சி நடத்தியும் ஒரு தொகுதி வெல்ல வக்கற்ற கட்சியின் தலைவன். RK நகரில் 17 கட்சி கூட்டணி வைத்தும் டெப்பாஸிட் வாங்க துப்பிலாத கட்சியின் ஒப்பற்ற தலைவர் கட்டுமரமன்றி வேறு யார்.. ?
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
12-ஆக-201811:03:54 IST Report Abuse
Panneerselvam Chinnasamy திருவாரூர் திமுக கோட்டை... திருப்பரங்குன்றம் அதிமுக கோட்டை... ஆனால் திருப்பரங்குன்ற கோட்டை யார் வசம் இருக்கிறது என்பதுதான் MILLION DOLLAR QUESTION...யாராவது மில்லியனைரே நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
12-ஆக-201807:22:18 IST Report Abuse
வெகுளி எங்களோட காலித்தனத்திற்கு தமிழகமே அஞ்சும்.... வெறும் "திருவாரூர் தொகுதி காலி" என்று பதிவிட்டு சிறுமைப்படுத்த வேண்டாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X