வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Added : ஆக 11, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சென்னை வானிலை, வட  தமிழகம், மழை

சென்னை ; சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: மத்திய மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திர கடல் பகுதியில மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால், வட தமிழகத்தின் ஒரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். மேற்கு மற்றும் கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்று சந்திக்கும் பகுதியாக தமிழகம் உள்ளதால் மழை பெய்கிறது. சென்னை மற்றும் புறநகரில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகமாக வால்பாறையில் 3 செ.மீ., சின்னக்கல்லாரில் 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-ஆக-201808:26:09 IST Report Abuse
Bhaskaran இப்படிசொன்னவுடனே நேற்று சென்னையில் மழைநின்று விட்டது
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
11-ஆக-201817:44:57 IST Report Abuse
Kuppuswamykesavan வரட்டும் வரட்டும் மழை, வட தமிழக மக்கள், வறண்ட வானிலையில் இருந்து மீள்வார்கள் எனலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X