முன்னாள் சபாநாயகர் சோம்நாத் கவலைக்கிடம்| Dinamalar

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் கவலைக்கிடம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
முன்னாள் சபாநாயகர் சோம்நாத் கவலைக்கிடம்

கோல்கட்டா : லோக்சபா முன்னாள் சபாநாயகர், சோம்நாத் சட்டர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, டாக்டர்கள் கூறினர். லோக்சபாவில்,2004 - 2009 வரை சபாநாயகராக இருந்தவர் சோம்நாத் சட்டர்ஜி, 89. மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்.சிறுநீரக கோளாறு காரணமாக, மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டா தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று, மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, டாக்டர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X