ராஜஸ்தானில் பாகிஸ்தானியர்கள் கைது| Dinamalar

ராஜஸ்தானில் பாகிஸ்தானியர்கள் கைது

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பிகானீர்: ராஜஸ்தானில் பாகிஸ்தானை சேர்ந்த, 11 பேரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஸ்ரீகங்காநகர் மாவட்டம், பாகிஸ்தான் எல்லையில் உள்ளது.அனுப்கர் ரயில்வே ஸ்டேஷன் அருகே, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய, 10 பேரிடம், போலீசார் விசாரித்தனர்.அவர்கள், பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என, தெரியவந்தது. உரிய அனுமதி இல்லாமல், இந்தியப் பகுதிக்குள் நுழைந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, உள்ளூர் போலீஸ் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர், 11பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
13-ஆக-201817:58:17 IST Report Abuse
Cheran Perumal ராஜஸ்தான் தேர்தலில் காங்கிரசுக்கு வேலைசெய்ய வரவவழைக்கப்பட்டிருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X