போலீசாருக்கு வார விடுமுறை அளிக்க டிஜிபி நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு வார விடுமுறை அளிக்க டிஜிபி நடவடிக்கை

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
போலீஸ்,வார விடுமுறை,டி.ஜி.பி.,நடவடிக்கை

சென்னை : 'போலீசாருக்கு, சுழற்சி முறையில் வார விடுமுறை அளிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் தெரிவித்து உள்ளார்.

போலீசாருக்கு வார விடுமுறை அளிப்பது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும், நீதிபதி கிருபாகரன், 'போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் ஏன் விடுமுறை அளிக்க கூடாது' என, கூடுதல் அட்வகேட் ஜெனரலிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையடுத்து, டி.ஜி.பி.,- டி.கே.ராஜேந்திரன், அட்வகேட் ஜெனரலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'போலீசாருக்கு, சுழற்சி முறையில், வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன' என, தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
13-ஆக-201808:51:44 IST Report Abuse
Chanemougam Ramachandirane வரவேற்போம் நல்ல முடிவு அதே போல் அவர்களுக்கு 8 மணி நேர பணி நேரமாக மற்ற அதிகப்படியான பாதுகாவலரை நியமித்து சட்டம் ஒழுங்கை சீர் செய்யலாம் மேலும் வரும் புகார்களை பெறவும் நடவடிக்கை எடுக்கவும் குழு ஏற்படுத்தி அவர்கள் தான் கையாளனும் காவல் துறை தலையீடு இல்லாமல் இருக்கனும் என்றால் நாடு சுதந்திரம் அடைந்ததில் பயன் பெரும் இதை இந்தியா முழுவதும் மத்திய மாநில அரசு செயல் முறைக்கு கொண்டு வர வேண்டும் இதனால் பணி சுமை குறையும் நன்றாக செயல் படுவர்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஆக-201806:43:34 IST Report Abuse
Bhaskaran ஓ இப்போதுதான் நடவடிக்கை எடுக்கப் போகிறீர்களா சபாஷ் ஆறுநாள் வேலை ஏழாம் நாள் ஓய்வு என்பது கிறிஸ்து பிறப்பதற்கு முன்னமேயே உள்ளது ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் தான் சிக்கல்களே எழுந்தன
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
13-ஆக-201806:37:03 IST Report Abuse
 nicolethomson உண்மையாய் கன்சிடர் பண்ண வேண்டிய கோரிக்கை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X