கலசலிங்கம் கல்லூரி பட்டமளிப்பு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலசலிங்கம் கல்லூரி பட்டமளிப்பு விழா

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:கிருஷ்ணன்கோயில் கலசலிங்கம் தொழில் நுட்பகல்லுாரியில் 6 வது பட்டமளிப்பு விழா நடந்தது. பல்கலை இயக்குனர் சசிஆனந்த் தலைமை வகித்தார். முதல்வர் ஹரிகிருஷ்ணன் வரவேற்றார். பெங்களூர் விப்ரோ கம்பெனி தேசிய தேர்வு அதிகாரி லாவணம்அம்பல்லா மற்றும் சென்னை ஜோேஹா நிறுவன பொறியியல் துறை இயக்குனர் ராஜேந்திரன் தண்டபாணி ஆகியோர் 291 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துரையாற்றினர். பட்டம் பெற்ற மாணவர்கள் இயக்குனர் சசிஆனந்த் தலைமையில் உறுதிமொழி மேற்கொண்டனர். துறைத்தலைவர்கள் தாயம்மாள், ரகுமான், கோவிந்தராஜ், பிருந்தா, லட்சுமிநாராயணன் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X