குறுவட்ட விளையாட்டு போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குறுவட்ட விளையாட்டு போட்டி

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அரசு பள்ளியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு குறுவட்ட விளையாட்டு போட்டி நடந்தது.இப்போட்டிகளில் காட்டுமன்னார்கோவிலைச் சுற்றியுள்ள 12 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் கபடி, கைப்பந்து, கோ கோ, பூப்பந்து, இறகு பந்து உட்பட பல்வேறு போட்டிகள் மூன்று பிரிவுகளான வயது வரம்புக்குட்பட்டு போட்டிகள் நடந்தது.19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியை காட்டுமன்னார்குடி எம்.ஜி.ஆர்., அரசு கல்லுாரி உடற்கல்வித்துறை இயக்குநர் சரவணன் துவக்கி வைத்தார்.போட்டிக்கான ஏற்பாடுகளை அரசு ஆண்கள் பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் கணேசமூர்த்தி, சங்கர் ஆகியோர் செய்தனர். உடற்கல்வி இயக்குநர் தர்மராஜ், இளவரசன், கோபு, நாராயணசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X