கேரளா கனமழை : தி.மு.க., ரூ.1 கோடி நிதி | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கேரளா கனமழை : தி.மு.க., ரூ.1 கோடி நிதி

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கேரளா கனமழை : தி.மு.க.,  ரூ.1 கோடி நிதி

சென்னை : தி.மு.க., வெளியிட்டுள்ள அறிக்கை: கேரள மாநிலத்தில், வரலாறு காணாத வெள்ளப் பெருக்கால், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், தி.மு.க., அறக்கட்டளை சார்பில், ஒரு கோடி ரூபாய் நிதி உதவியை, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் நேற்று வழங்கினார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201808:11:34 IST Report Abuse
Srinivasan Kannaiya மு க விற்கு வாங்கித்தான் பழக்கம்...
Rate this:
Share this comment
sivam - baghram,ஆப்கானிஸ்தான்
13-ஆக-201812:07:00 IST Report Abuse
sivamகொடுத்து கொடுத்து சிவந்தகரங்கள்...
Rate this:
Share this comment
sethu - Chennai,இந்தியா
13-ஆக-201816:13:11 IST Report Abuse
sethuஉண்டியல் ஒரு கொடாக்கண்டன் ,இவன் ஒரு விடாக்கண்டன் ,என்னமோ தானே சம்பாரித்த பணத்தை கொடுக்கும் வாளால் பரம்பரை கூட இப்படி மலிவான விளம்பரம் தேடுவது இல்லை...
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Chennai,இந்தியா
13-ஆக-201806:13:50 IST Report Abuse
 Muruga Vel அங்கே நடக்கற தொழில்களுக்கு பாதிப்பு வரக்கூடாதுன்னு ..
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
13-ஆக-201805:53:36 IST Report Abuse
 nicolethomson அட பாவிகளா, அவர்களுக்கு அள்ளி கொடுக்க சீனாவும், வளைகுடா நாடுகளும் இருக்க, நீங்க எதுக்கு?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X