அங்காளம்மனுக்கு பால்குட ஊர்வலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அங்காளம்மனுக்கு பால்குட ஊர்வலம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார்‚ கீழையூர்‚ அங்காளம்மனுக்கு பக்தர்கள், 108 பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.ஆடி அமாவாசையை முன்னிட்டு‚ கீழையூர் அங்காளம்மன் கோவிலில்‚ சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 10:30 மணிக்கு ஏரிக்கரை மூலை இரட்டை விநாயகர் கோவிலில் இருந்து‚ ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்றனர்.மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு பால்குட சிறப்பு அபிஷேகம், அலங்காரம், 12:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X