விக்கிரவாண்டி கட்டட சங்க தலைவர் பதவியேற்பு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விக்கிரவாண்டி கட்டட சங்க தலைவர் பதவியேற்பு விழா

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி கூட்டுறவு கட்டட சங்க தலைவர் மற்றும் இயக்குனர்கள் பதவியேற்பு விழா நடந்தது.விக்கிரவாண்டி கூட்டுறவு கட்டட சங்கத்தில் தலைவர், துணை தலைவர் மற்றும் இயக்குனர்கள் தேர்வுக்கான தேர்தல் நடந்தது. தேர்தல் அதிகாரியாக முகமது இப்ராஜி சஞ்சி முன்னிலையில், சங்க தலைவராக மாறன், துணை தலைவராக ஏழுமலை, இயக்குனர்களாக மலர்விழி, துளசி தேவராஜ், ஜீவா தட்சிணாமூர்த்தி, வாசுதேவன், தயாளன், ஜாகீர் உசேன், கண்ணன், ராஜேஷ், சுப்பிரமணியன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.பின்னர் தலைவர், துணை தலைவர், இயக்குனர்களுக்கு தேர்தல் அதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற நிர்வாகிகளுக்கு செயலாளர் ராஜலட்சுமி, ராஜா, மாணிக்கவேல், தேவராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், நிர்வாகிகள் அனைவரும் அமைச்சர் சண்முகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X