அன்னாபிேஷக விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அன்னாபிேஷக விழா

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பரமக்குடி:பரமக்குடி குமாரசுப்ரமண்ய சுவாமி கோயிலில் அன்னாபிேஷக விழா நடந்தது.பரமக்குடி சவுராஷ்ட்ர மேல்நிலைப்பள்ளி அருகில் அமைந்துள்ளகுமார சுப்ரமண்ய சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணி தொடங்கி கலச ஸ்தாபனம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைக்குப் பின், மூலவருக்கு அன்னா பிேஷகம் நடந்தது.பின்னர் 7:45 மணிக்கு உற்ஸவர் தேரில் எழுந்தருளி கோயில் வளாகத்தைசுற்றி வந்தார். பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க தேரினை வடம் பிடித்துஇழுத்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.நேற்று இரவு 7:00 மணிக்கு இடும்பன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தன.ஏற்பாடுகளை அன்னாபிேஷக குழுவினருடன், தேவஸ்தான டிரஸ்டிகள்செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X