1,800 இயந்திரங்கள் ராமநாதபுரம் வந்தது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

1,800 இயந்திரங்கள் ராமநாதபுரம் வந்தது

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரத்திற்கு ஓட்டுப்போடுவதை உறுதி செய்வதற்கான இயந்திரம் 1,800 வந்துள்ளது.ராமநாதபுரத்தில் நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளன. பொதுத்தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக 3,310 பேலட் யூனிட்கள், 1,800 கன்ட்ரோல் யூனிட்கள் தேர்தல் ஆணையத்தால், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.தற்போது புதியதாக பெங்களூரு பெல் நிறுவனத்திலிருந்து வாக்காளர்கள் ஓட்டு போட்டதை உறுதி செய்து, அச்சிடும் இயந்திரங்கள் 1,800 வந்துள்ளது. இந்த இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X