இன்றைய நிகழ்ச்சி - காஞ்சிபுரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி - காஞ்சிபுரம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஆன்மிகம் ஆடிப்பூரம் சிறப்பு அபிஷேகம் மற்றும் வளையல் காப்பு அலங்காரம் சோமவார சிறப்பு வழிபாடு, மாலை, 6:00 மணி. இடம்: பர்வதவர்த்தினி அம்பாள் சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை.ஆடிப்பூர விழா - பால் குட ஊர்வலம்காலை, 6:00 மணி. இடம்: தேவி கள்ளகுறத்தி அம்மன் கோவில், காக்கநல்லுார், உத்திரமேரூர்.அம்மனுக்கு மஹா அபிஷேகம் - வளையல் காப்பு அலங்காரம்காலை, 7:00 மணி. இடம்: நாக கன்னியம்மன் கோவில், நாகலுாத்துமேடு, திரவுபதியம்மன் கோவில் தெரு, சின்ன காஞ்சிபுரம்.ஆடிப்பூரம் நட்சத்திர குருமூர்த்தி ஆராதனைகாலை, 7:00 மணி. இடம்: காகபுஜண்டர் குருகோவில், மாங்கால் கூட்ரோடு அருகில், சோதியம்பாக்கம் - பாவூர்.ஆடிப்பூரம் சிறப்பு அபிஷேகம்காலை, 7:00 மணி. இடம்: முத்தாம்பிகை உடனுறை அகத்தீஸ்வரர் கோவில், கடுக்கலுார்.தாயுமானவர் சுவாமிகள் அருளிய பாடல்கள் தொடர் சொற்பொழிவுமாலை, 6:30 மணி. சொற்பொழிவாளர், புலவர் க.பார்த்தசாரதி, ஏற்பாடு, புலவர் த.கு.ப., வின் தமிழ்த்தென்றல் திரு.வி.க., தமிழ் மன்றம், இடம்: முத்தீஸ்வரர் கோவில், காந்தி ரோடு, காஞ்சிபுரம்.நித்ய பிரதோஷ சிறப்பு வழிபாடுமாலை, 4:30 மணி. ஏற்பாடு, கச்சி திருவேகம்பநாதர் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, இடம்: ஏகாம்பரநாதர் கோவில், சன்னதி தெரு, காஞ்சிபுரம்.மாலை, 4:30 மணி. கச்சபேஸ்வரர் கோவில் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, இடம்: கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம்.கோனேரிகுப்பம் கனக துர்க்கையம்மனுக்கு, 108 பால்குட சிறப்பு அபிஷேகம்காலை, 9:00 மணி. ஊர்வலம் புறப்படுமிடம், காமாட்சியம்மன் கோவில், காஞ்சிபுரம்.இன்று: 13.08.18.ஆடிப்பூர உற்சவம்ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம். ஆண்டாள் திருமஞ்சனம், காலை, 9:30 மணி; ஸ்தலசயன பெருமாள், தேவியர், ஆண்டாள் திருமஞ்சனம், மாலை, 3:30 மணி; பூதத்தாழ்வார் மண்டபத்தில், மண்டகப்படி, மாலை, 4:30 மணி; சுவாமி வீதியுலா, மாலை, 5:30 மணிநித்யகல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தைஆண்டாள் திருக்கல்யாண உற்சவம், காலை, 9:30 மணி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X