இடைத்தேர்தலில் போட்டி: தினகரன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இடைத்தேர்தலில் போட்டி: தினகரன்

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ''திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டசபை தொகுதிகளில், அ.ம. மு.க., போட்டியிடும்'' என, அக்கட்சியின் துணை பொதுச்செயலர், தினகரன் கூறினார்.கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல், பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது குறித்த. அ.ம.மு.க.,வின் ஆலோசனை சென்னையில் நேற்று நடந்தது. பின், தினகரன் கூறியதாவது:திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அ.ம.மு.க., போட்டியிடும். மக்கள், எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்; அதை வைத்து வெற்றி பெறுவோம். யாருடன் கூட்டணி என்பதை, சரியான நேரத்தில் முடிவு செய்வோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vel - Chennai,இந்தியா
13-ஆக-201811:48:36 IST Report Abuse
Vel இந்த தடவை டோக்கன் ரூ 100 /- அல்லது ரூ. 200 /- ? ரெடியா
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஆக-201809:13:15 IST Report Abuse
Bhaskaran தமிழ்நாட்டு கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்து விட்டார் தினகர்
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Chennai,இந்தியா
13-ஆக-201806:15:17 IST Report Abuse
 Muruga Vel சுடலை கட்சிக்கு RK நகர் நிலைமை தானோ ...
Rate this:
Share this comment
சுப்ரமணியன் - ?????? ??? ,இந்தியா
13-ஆக-201809:44:52 IST Report Abuse
சுப்ரமணியன்இடைத்தேர்தல் பாஜக வில் 'திக்..திக்......திக்...'...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X