இன்றைய நிகழ்ச்சி - திருவள்ளூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி - திருவள்ளூர்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஆன்மிகம் திருவாடிப்பூரம்வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், திருவாடிப்பூரம், ஆண்டாள் திருமஞ்சனம், காலை, 9:30 மணி, பெருமாள், ஆண்டாள், 4 வீதி புறப்பாடு, மாலை, 6:00 மணி, ஊஞ்சல், இரவு, 7:00 மணிஜெகநாத பெருமாள் கோவில், திருமழிசை, திருவாடிப்பூர உற்சவம், 8ம் நாள், ஆண்டாள் திருமஞ்சனம், மாலை, 5:00 மணி, தீபாராதனை, இரவு, 7:00 மணிவளையல் அலங்காரம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், ஆடிப்பூரத்தை முன்னிட்டு, பூங்குழலி அம்மன், பத்மாவதி தாயாருக்கு அபிஷேகம், காலை, 6:30 மணி, அம்மனுக்கு வளையல் அலங்காரத்துடன் தீபாராதனை, காலை, 9:00 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், ஆடிப்பூரத்தை முன்னிட்டு, திரிபுரசுந்தரி அம்மனுக்கு அபிஷேகம், வளையல் அலங்காரம், மாலை, 6:30 மணிமகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர் விஸ்தரிப்பு, திருவள்ளூர், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், வளையல் அலங்காரம், காலை, 10:00 மணிசிவனுக்கு பாராயணம்காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரநாதர் கோவில், மீஞ்சூர், சோமவார வழிபாட்டுக்குழு சார்பில், சிவனுக்கு பாராயணம், மாலை, 6:00 மணி, அபிஷேகம், மாலை, 7:00 மணிஆடிப்பூரம்முருகன் கோவில், திருத்தணி, ஆடிப்பூரத்தையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 4:00 மணி, பச்சை மாணிக்க மரகதகல், தங்ககீரிடம், தங்கவேல், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை, அதிகாலை, 5:00 மணி. பக்தர்கள் அலகு குத்தி காவடிகள் எடுத்து நேர்த்தி கடன் செலுத்துதல், அதிகாலை, 5:30 மணி முதல், இரவு, 9:00 மணி வரை.தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி, வளையல் அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 9:00 மணி,மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், ஆடிப்பூரத்தையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி, வளையல் அணிவித்து சிறப்பு தீபாராதனை, காலை, 10:00 மணி.ஜாத்திரை துவக்கம்தணிகை மீனாட்சி அம்மன் கோவில் (புறாகோவில்), பெரிய தெரு, திருத்தணி, ஜாத்திரை துவக்கத்தையொட்டி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 9:00 மணி, சந்தனக் காப்பு, மாலை, 5:00 மணி, சிறப்பு தீபாராதனை, மாலை, 6:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X