'பட்டர் புரூட்' அலங்காரத்தில் வெள்ளாத்தூர் அம்மன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'பட்டர் புரூட்' அலங்காரத்தில் வெள்ளாத்தூர் அம்மன்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆர்.கே.பேட்டை:ஆடி அமாவாசையை ஒட்டி, வெள்ளாத்துார் அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்துாரில் அமைந்துள்ளது வெள்ளாத்துார் அம்மன் கோவில். ஓராண்டாக, அமாவாசை உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. சிறப்பு மிக்க, ஆடி அமாவாசையையொட்டி, நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடந்தது.காலை 10:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. வெண்ணெய் காப்புடன், காய், கனிஅலங் காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். மாலை, 6:00 மணிக்கு, கோவில் முன் மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது. பல கிராம மக்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X