டாக்டர் சங்கத்தில் பிளவு : புதிய அமைப்பு உதயம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டாக்டர் சங்கத்தில் பிளவு : புதிய அமைப்பு உதயம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தில் பிளவு ஏற்பட்டு, ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் புதிதாக தொடங்கப்பட்டு, நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன் - சென்னை, செயலர் செந்தில்குமார் - சேலம், பொருளாளர் கேசவன் - கடலுார் ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.துணைத் தலைவர்களாக, நெடுஞ்செழியன் - திருவண்ணாமலை, சுப்ர மணி - செங்கல்பட்டு, சுரேஷ்பாலன் - கன்னியாகுமரி, இணை செயலர்கள் கீர்த்தி - வேலுார், முத்துக்குமார் - கன்னியாகுமரி, சித்தார்த் - நெல்லை.சங்க இதழ் ஆசிரியராக, பாலசுப்ரமணியன் - திருவண்ணாமலை, சென்னை தலைமையிட செயலர் பிரபாகர்சிங், பேராசிரியர் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் - சேலம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி குழு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் உட்பட, 24 பதவிக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.'அடுத்த கட்டமாக, மாவட்ட நிர்வாகிகள், விரைவில் அறிவிக்கப்படுவர்' என, மாநில செயலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X