நடிகை 'சரக்கு பார்ட்டி' : பிரபலங்கள் கும்மாளம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நடிகை 'சரக்கு பார்ட்டி' : பிரபலங்கள் கும்மாளம்

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நடிகை 'சரக்கு பார்ட்டி' : பிரபலங்கள் கும்மாளம்

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான, சாயிஷா அளித்த பிறந்த நாள் விருந்து, 'சரக்கு பார்ட்டி'யில், சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்று, மதுபோதையில் கும்மாளமிட்டு, 'கிறங்கி' உள்ளனர்.மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்தவர், சாயிஷா, 21. வளர்ந்து வரும் நடிகையான இவர், ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்துள்ளார்.தமிழில், 'வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா' போன்ற படங்களில், கார்த்தி, விஜய் சேதுபதி என, உச்ச நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். ஆகஸ்ட், 12ம் தேதி அவரின் பிறந்த நாள். அதனால், நேற்று முன்தினம் நள்ளிரவு, சென்னை, அடையாறு பகுதியில், விருந்துக்கு ஏற்பாடு செய்தார். தன்னுடன் நடித்த நடிகர், நடிகையர், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தன் நலம் விரும்பிகளுக்கு அழைப்பு விடுத்தார்.இரவில் நடந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில், நடிகர்கள் ஆர்யா, பிரபுதேவா, காமெடி நடிகர் சதீஷ், சவுந்தர்ராஜா, இயக்குனர் விஜய் என, நட்சத்திர பட்டாளங்களே பங்கேற்றன. சாயிஷா, 'கேக்' வெட்டி, நண்பர்கள் மற்றும் தோழியருக்கு ஊட்டினார்.விடிய விடிய நடந்த விழாவில், மது பானமும் தாராளமாக விநியோகிக்கப்பட்டது. பிரபலங்களில் பலர், மதுபோதையில் கும்மாளமிட்டு கிறங்கினர். சாயிஷாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள, சமூகவலைதள பிரபலங்களுக்கும், சிறப்பு கவனிப்பு கிடைத்தது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
13-ஆக-201816:55:36 IST Report Abuse
kalyanasundaram THESE PEOPLE ARE PAID MORE THAN WHAT THEY WORTH OR DESERVE . HENCE INFERENCE IS PAYMENT FOR MULTI PURPOSE UTILITY. IT IS UNWRITTEN LAW BOOKS OF FILM / DRAMA INDUSTRIES.
Rate this:
Share this comment
Cancel
Natarajan - Hyderabad,இந்தியா
13-ஆக-201811:24:01 IST Report Abuse
Natarajan tv IYE PAARUNGAL 24 MANI NERAMUM AVUTHU POTA AATAM DHAAN. ANDAI MAANILAM KERALAVAI PARUNGAL VIDHYASAM PORIUM. INDHA IRU KAZAHANGALUM NAMMAI KUTTI BOOTIYIL ADAITHU VAITHU ULLANAR .
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஆக-201809:08:49 IST Report Abuse
Bhaskaran புலனாய்வு பத்திரிகையாளர்கள் எத்தனைப்பேரில் கலந்துகொண்டு குளிர்ந்தனர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X