கோவிலில் உண்டியல் பக்தர்கள் எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலில் உண்டியல் பக்தர்கள் எதிர்பார்ப்பு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள கோவில்களில், உண்டியல் வைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், ஏராளமான சிவன் கோவில், பெருமாள் கோவில் அமைந்து உள்ளன. இந்த கோவில்களுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், பல கோவில்களில் உண்டியல் வைக்கப்படவில்லை.இதனால் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் காணிக்கையை கோவிலுக்கு செலுத்த முடியவில்லை. எனவே, இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும், உண்டியல் வைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X