மாடியில் இருந்து விழுந்த 3 வயது குழந்தை பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாடியில் இருந்து விழுந்த 3 வயது குழந்தை பலி

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அடையாறு:மூன்றாவது மாடியில் விளையாடி கொண்டிருந்த, மூன்று வயது குழந்தை, தவறி கீழே விழுந்து பலியானது.அடையாறு, காமராஜர் அவென்யூ, 2வது தெருவில் உள்ள, ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 2வது தளத்தில் வசிப்பவர், பன்னாராம், 45; அடகு கடை வைத்துள்ளார்.இவரது, நான்காவது மகன் ஹித்தீஷ், 3, என்பவன், நேற்று மாலை, மூன்றாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது, பக்கவாட்டு தடுப்புச் சுவரில் ஏறிய போது கீழே விழுந்து பலத்த காயமடைந்தான்.அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியானான். அடையாறு, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X