200 மரக்கன்று தையூரில் நடவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

200 மரக்கன்று தையூரில் நடவு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த, தையூர் கிராமத்தில், ஹிந்து அறநிலையத் துறை கீழ், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த, மரகதாம்பிகை சமேத முருகேஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலுக்கு அருகே, 1 ஏக்கர் பரப்பு இடத்தில், இயற்கை சூழலை உருவாக்க, திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர்.மண் அரிப்பை தடுக்க, சுற்றுச்சூழல் மாசை தடுக்க, மரக்கன்றுகளை நடவு செய்தனர். இதை பராமரிக்கும் பணி, அப்பகுதி இளைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக, தையூர் திருப்பணி குழு மற்றும் தனியார் அறக்கட்டளை இணைந்து, வில்வம், நாவல், திருவாத்தி, இலுப்பை உள்ளிட்ட, 30 வகையான, 200 மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X