இறால் வளர்ப்பு குளம் சீரமைக்க மானியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இறால் வளர்ப்பு குளம் சீரமைக்க மானியம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவள்ளூர்:தமிழ்நாடு அரசு, மீன்வளத் துறை மூலம், மத்திய அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் மீன்வள மேலாண்மை மற்றும் நீலப்புரட்சி திட்டத்தில், உதவிகள் வழங்கப்படுகின்றன.இதில், இறால் வளர்ப்பில் ஈடுபடுவோர், ஏற்கனவே அமைத்துள்ள உவர்நீர் இறால் வளர்ப்புக் குளங்களைச் சீரமைக்க, புதுப்பிக்க, செலவினத் தொகை, 3.50 லட்சம் ரூபாயில், 40 சதவீதம் மானியமாக, 1.40 லட்சம் வழங்கப்படும். இந்த மானியத் தொகையைப் பெற விரும்பும், திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர், 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.மேலும் விபரங்களுக்கு, மாவட்ட மீன்துறை உதவி இயக்குனர், எண்: 11, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, பொன்னேரி அலுவலகத்தை நாடலாம். 044 -- 2797 2457 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X