Interactions with groups to be focus of Rahul Gandhi's visit to Hyderabad | தெலுங்கானாவில் ராகுல் இரண்டு நாள் சுற்றுப்பயணம்| Dinamalar

தெலுங்கானாவில் ராகுல் இரண்டு நாள் சுற்றுப்பயணம்

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 ராகுல் காந்தி, ராகுல் தெலுங்கானா பயணம்,  காங்கிரஸ் தலைவர் ராகுல் , பெண்கள் சுய உதவிக்குழுக்கள், தெலுங்கானா, ராகுல் சுற்றுப்பயணம், 
Rahul Gandhi, Rahul trip to Telangana, Congress leader Rahul, women self-help groups, Telangana, Rahul tour,

ஐதராபாத்: காங்கிரஸ் தலைவர் ராகுல் இரண்டு நாள் பயணமாக இன்று(ஆக.,13,14) தெலுங்கானா செல்கிறார்.\இதுகுறித்து மாநில காங்கிரசார் கூறுகையில் வரும் 2019-ல் நடைபெற உள்ள பார்லி தேர்தலை கருத்தில் கொண்டு இன்று முதல் இரண்டுநாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று 13-ம்தேதி துவங்கும் சுற்றுப்பயணத்தின் போது பொது கூட்டங்கள், அல்லது பேரணிகளுக்கு போவதற்கு பதிலாக குழுக்களை தேர்வு செய்வதில் கவனம் கொள்கிறது.

மேலும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு அதிகாரம்அளிக்கப்பட்டதும் தற்போதைய அரசில் அவர்கள் புறக்கணிக்கப்படுவது குறித்தும் ஒப்பிட்டு பார்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஆக-201809:52:36 IST Report Abuse
GanesanMadurai தம்பி ராசுகோலு கரெக்டா கண்ணு அடிக்கோணும்.
Rate this:
Share this comment
Cancel
Raskoolu - Madurai,இந்தியா
13-ஆக-201808:40:32 IST Report Abuse
Raskoolu தெலங்கானாவ சுத்தி பாத்துட்டு கெளம்பிருங்க. கொஞ்ச நாளுக்கு மேடை எல்லாம் ஏறவேனாம். கட்டம் சரியில்ல.
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி ,இந்தியா
13-ஆக-201808:26:52 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா மோடி, இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுத்தால் தமிழக ஊடகங்களில் எந்த பாராட்டு, விவாதம் என்று ஒன்னும் கிடையாது... ஆனால் ராகுல் காந்தி கட்டி புடிச்சா கண்ணடிச்சா தூக்கி வச்சு கொஞ்சுரானுங்க.....மீடியாக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X