விடுதிகளில் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விடுதிகளில் ஆய்வு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உசிலம்பட்டி:உசிலம்பட்டியில் ஆதி திராவிடர், கள்ளர் மாணவியர் விடுதிகளில் ஆர்.டி.ஓ., முருகேசன் ஆய்வு செய்தார்.அரசு கள்ளர் மாணவியர்கள் விடுதியில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளதாக கிடைத்த புகாரைத் தொடர்ந்து இந்த ஆய்வு நடந்தது. வி.ஏ.ஓ., வாசுமுத்து உடன் சென்றார். அரசு பரிந்துரைப்படி உணவு வழங்கவும், இரவு பாதுகாவலர்கள் விடுதியில் தங்கவும், திறந்த வெளியில் மாணவிகள் உணவு அருந்துவதை தவிர்த்து அதற்கான இடத்தை சுத்தமாக பராமரிக்கவும் ஆர்.டி.ஓ., அறிவுறுத்தினார். புகார்கள் தொடர்ந்து வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காப்பாளர்களை எச்சரித்தார். போதிய தண்ணீர் வசதி செய்யவும் நகராட்சி கமிஷனருக்கு பரிந்துரை செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X