தாய்ப்பால் வார விழா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாய்ப்பால் வார விழா

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்;தெற்கு ரோட்டரி கிளப் சார்பில், உலக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. உலகத் தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில், மாநகர நகர்நல மையத்துடன் இணைந்து, கருத்தரங்கம் நடத்தப்பட்டது.கே.வி.ஆர்., நகர்நல மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், டாக்டர்கள் சிவகாமி, பிரேமா ஆகியோர் தாய்ப்பாலின் அவசியம் குறித்து பேசினர்.ரோட்டரி சங்க துணை கவர்னர் சுப்ரமணியம், செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். 150 கர்ப்பிணிகளுக்கு அவர்களின் உடல் நலன் காக்கும் வகையில், ஆரோக்கிய உணவு பாக்கெட் வழங்கப்பட்டது. முடிவில், கனகராஜ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X