பனை விதை நடுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பனை விதை நடுதல்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அனுப்பர்பாளையம்:கிராமிய மக்கள் இயக்கம் சார்பில், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி பகுதியில், 1,200 பனை விதை ஊன்றப்பட்டது.கிராமிய மக்கள் இயக்கம் சார்பில், திருப்பூர் வடக்கு ஊராட்சி பகுதிகளில், ஞாயிறு தோறும் மரக்கன்று நடுதல் மற்றும் பனை விதை ஊன்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.ஐந்தாவது வாரமான நேற்று, ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி ராக்கியாபட்டி குட்டையில், மரக்கன்று நடப்பட்டது. அவிநாசி டி.எஸ்.பி., பரமசாமி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இயற்கை ஆர்வலர் சாமியப்பன், கிராமிய மக்கள் இயக்க தலைவர் சம்பத், நிர்வாகிகள் சந்திரசேகர், சுப்ரமணியம், அருணாசலம், பொறியாளர் வெற்றிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.நேற்றைய நிகழ்ச்சியில், 50 வேப்பங்கன்று மற்றும், 1,200 பனைவிதை ஊன்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X