சுதந்திரதின போட்டிகள்: 250 மாணவர்கள் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுதந்திரதின போட்டிகள்: 250 மாணவர்கள் பங்கேற்பு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை;உடுமலை, லயன்ஸ் கிளப் சார்பில்,பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நேற்று நடந்தது.சுதந்திரதினத்தையொட்டி, உடுமலை லயன்ஸ் கிளப் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நேற்று லயன்ஸ் திருமண மண்டபத்தில் நடந்தன. உடுமலை இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் போட்டிகளை துவக்கி வைத்தார்.லயன்ஸ் கிளப் முன்னாள் மாவட்ட கவர்னர்கள் துரைசாமி, குருநாதன் முன்னிலை வகித்தனர். போட்டிக்கு, 30 பள்ளிகளிலிருந்து, 250 மாணவர்கள் பங்கேற்றனர்.ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, வயது அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன. பேச்சு, கட்டுரை, கோலப்போட்டி, 'உலக அமைதி' என்ற கருத்தில் ஓவியப்போட்டியும் நடந்தது.போட்டிகளை, ஒருங்கிணைப்பாளர் குருராஜமூர்த்தி வழிநடத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X