உயர்கல்வி கற்றலுக்கான ஆலோசனை நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உயர்கல்வி கற்றலுக்கான ஆலோசனை நிகழ்ச்சி

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை;உடுமலை, சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், உயர்கல்வி கற்றலுக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கென, 'எடுசேவா டெக்னாலஜிஸ் மற்றும் அனாதி அறக்கட்டளை' சார்பில் உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில், பொறியாளர்கள், சாக்ஷம் அகர்வால், வரலட்சுமி மற்றும் எடுசேவா நிர்வாக அலுவலர் வெங்கடபதி, மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.மாணவர்களுக்கு, உயர்கல்வியில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மாணவர்கள், அவர்களுக்கான சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X