வணிக வரித்துறைக்கு புதிய துணை கமிஷனர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வணிக வரித்துறைக்கு புதிய துணை கமிஷனர்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர் வணிக வரித்துறை துணை கமிஷனராக, சங்கரநாராயணன் பொறுப்பேற்றுள்ளார்.தமிழகம் முழுவதும் வணிக வரித்துறை துணை கமிஷனர்கள் 43 பேர், இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் வணிக வரி மாவட்ட வணிக வரித்துறை, துணை கமிஷனராக பணிபுரிந்த காஞ்சனா, தஞ்சை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.
சேலத்தில் பணிபுரிந்த சங்கரநாராயணன், திருப்பூருக்கு நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றார்.சென்னை மூன்றாம் மண்டல துணை கமிஷனராக பணிபுரிந்த வீரசலிங்கம், கோவை வணிக வரி தீர்ப்பாய செயலராகவும்; தர்மபுரி துணை கமிஷனர் முருககுமார், கோவை அமலாக்க பிரிவு துணை கமிஷனராக இடமாறுதல் பெற்றுள்ளார்.சென்னை பிரிவு 1 துணை கமிஷனர் சங்கரமூர்த்தி, கோவை தீர்ப்பாய துணை கமிஷனராகவும், சென்னை வணிக வரி தீர்ப்பாய பிரதிநிதி கிருஷ்ணசாமி, கோவை மூன்றாம் மண்டல துணை கமிஷனராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X