ரத்த தான முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரத்த தான முகாம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி உமாநாராயணன் பதிப்பகம் ஆறாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. பத்மாராமசாமி மெட்ரிக்.,பள்ளி நிர்வாகி திருப்பா தலைமை வகித்தார். செல்லம்மாள் கல்வியியல் கல்லுாரி செயலாளர் குபேந்திரன் முன்னிலை வகித்தார். கவிதை, சிறுகதை, கட்டுரை தொடர்பான புத்தகங்கள் குறித்து கருத்துரை நடந்தது. விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடந்தது.சமூக ஆர்வலர்கள் முத்துமுருகேசன், ராஜா, மதுரை காமராஜர் பல்கலை.,ஆண்டிபட்டி கல்லுாரி, எஸ்.ரங்கநாதபுரம் தனியார் ஐ.டி.ஐ., மாணவர்கள், ஜெய்கிரிஸ் வித்யாஸ்ரமம் பள்ளி முதல்வர் கார்த்திக், கவிஞர் இளங்கோ உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உமாநாராயணன் பதிப்பகத்தினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X