கனமழை :பொள்ளாச்சி சுற்றுவட்டார பள்ளிகளுக்கு விடுமுறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கனமழை :பொள்ளாச்சி சுற்றுவட்டார பள்ளிகளுக்கு விடுமுறை

Updated : ஆக 13, 2018 | Added : ஆக 13, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 பொள்ளாச்சி கனமழை,பொள்ளாச்சி பள்ளிகள் விடுமுறை, தென் மேற்கு பருவமழை , பொள்ளாச்சி, பருவமழை,  சென்னை வானிலை ஆய்வு மையம் , சென்னை வானிலை , தமிழ்நாடு வானிலை , 
Pollachi heavy rain, Pollachi Schools Holidays, South West Monsoon, Pollachi, Monsoon, Chennai Meteorological Center, Chennai Weather, Tamil Nadu Weather,

கோவை:கனமழை காரணமாக பொள்ளாச்சி ஆனைமலை, வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கோவை,நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இதனையடுத்து கனமழை காரணமாக பொள்ளாச்சி ஆனைமலை, வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201809:24:51 IST Report Abuse
Srinivasan Kannaiya பிள்ளைகளுக்கு கொண்டாட்டம்... ஆசிரியர்களுக்கு சிலபஸை முடிக்க வேண்டுமே என்ற திண்டாட்டம்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201809:24:01 IST Report Abuse
Srinivasan Kannaiya பிள்ளைகளுக்கு கொண்டாட்டம் ..ஆசிரியர்களுக்கு சிலபஸை முடிக்கவேண்டுமே என்ற திண்ட்டாட்டம்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஆக-201807:30:40 IST Report Abuse
Srinivasan Kannaiya கன மழை மனதில் சந்தோஷ மழை.. ஆனால் ஒரு சிறு வருத்தம் அவற்றை பிடித்து வைக்க பாத்திரம் இல்லையே...?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X