அறுவை சிகிச்சைக்கு 435 பேர் தேர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அறுவை சிகிச்சைக்கு 435 பேர் தேர்வு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தலைவாசல்: சேலம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஐயப்பா பஜனை மண்டலியினர் இணைந்து, தலைவாசல், அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், இலவச கண் சிகிச்சை முகாமை, நேற்று நடத்தினர். அதில், சர்க்கரை நோயால், கண் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, அரவிந்த் கண் மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர். பரிசோதனை செய்யப்பட்டு, சில பயனாளிகளுக்கு, மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. பாதிப்பில் இருந்த, 435 பேர், இலவச அறுவை சிகிச்சைக்கு, அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். போக்குவரத்து, தங்குமிடம், உணவு ஆகியவற்றை, மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X