குழந்தையுடன் பெண் மாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தையுடன் பெண் மாயம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: சேலம், நரசோதிப்பட்டி அருகே, ரெட்டியூரைச் சேர்ந்த, சம்பத் மனைவி சரண்யா, 28. இவர்களது மகள் நிக்?ஷதா, 3. தம்பதியரிடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது. கடந்த, 6ல், மீண்டும் தகராறு ஏற்பட்டு, தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மனமுடைந்த சரண்யா, தன் மகளுடன், அடுத்த நாள், மாயமானார். உறவினர்களின் வீடுகளில் தேடி கிடைக்காததால், சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், சம்பத் புகாரளித்தார். அதன்படி, வழக்குப்பதிந்த போலீசார், தாய், மகளை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X