ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்கள் 11 பேர் இடமாற்றம் செய்து உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்கள் 11 பேர் இடமாற்றம் செய்து உத்தரவு

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் நிலையிலுள்ள, 11 பேரை இடமாற்றம் செய்து, அரசு கூடுதல் தலைமை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா உத்தரவிட்டுள்ளார்.
அவர்களின் விபரம் (பழைய பணியிடம் அடைப்பு குறிக்குள்): ரெத்தினமாலா- ஊராட்சிகள் உதவி இயக்குனர், கள்ளக்குறிச்சி (திருவாரூர்), உமாமகேஸ்வரி - உதவி திட்ட அலுவலர், ஊரக வளர்ச்சி முகமை, சிவகங்கை (ராமநாதபுரம்), நாகேஸ்வரன் - கலெக்டரின் நேர்முக உதவியாளர், ராமநாதபுரம் (வேலூர்), உலகநாதன் - உதவி இயக்குனர், தணிக்கை, விருதுநகர் (தேனி). சுப்ரமணியன்-மாவட்ட ஊராட்சி செயலர், விருதுநகர் (நாகப்பட்டினம்), முருகேசன் - ஊராட்சிகள் உதவி இயக்குனர், தஞ்சாவூர் (விழுப்புரம்), தாராஈஸ்வரி - ஊராட்சிகள் உதவி இயக்குனர், விருத்தாச்சலம் (விழுப்புரம்), செல்வராஜ் - உதவி திட்ட அலுவலர், ஊரக வளர்ச்சி முகமை, சிவகங்கை (விருதுநகர்). சுருதி - உதவி திட்ட அலுவலர், ஊரக வளர்ச்சி முகமை, புதுக்கோட்டை (சிவகங்கை), இமாம் ஜாபர் உசேன் - உதவி இயக்குனர், தணிக்கை, புதுக்கோட்டை (சுகாதாரம், உதவி திட்ட அலுவலர், புதுக்கோட்டை), முருகண்ணன் - உதவி திட்ட அலுவலர், ஊரக வளர்ச்சி முகமை, விருதுநகர் (புதுக்கோட்டை).

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X