கருணாநிதி நினைவிடத்தில் விஜய் அஞ்சலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி நினைவிடத்தில் விஜய் அஞ்சலி

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கருணாநிதி நினைவிடத்தில் விஜய் அஞ்சலி

சென்னை : மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் நடிகர் விஜய் இன்று அதிகாலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அமெரிக்காவில் சர்க்கார் படப்பிடிப்புக்காக சென்றிருந்த விஜய், இன்று அதிகாலை சென்னை திரும்பினார். விமானநிலையத்திற்கு அதிகாலை 4 மணிக்கு வந்த விஜய், அங்கிருந்து நேராக மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஆக-201814:01:13 IST Report Abuse
Bhaskaran இவர் அஞ்சலி செலுத்தலென்னுதான் இங்கு எல்லோரும் காத்திருந்தாங்க
Rate this:
Share this comment
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
13-ஆக-201810:20:54 IST Report Abuse
R. Vidya Sagar நயன்தாரா எப்பொழுது வருவார் என்று முன்கூட்டியே தெரிவித்தால் திமுக தொண்டர்களுக்கு உற்சாகமாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
13-ஆக-201809:02:36 IST Report Abuse
Maduraiprabhu rajini ,ajith ah pathutu copy adikkum vijay..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X