லட்சுமி நகரில் இரு கார்கள் மோதியதில் 3 பேர் காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லட்சுமி நகரில் இரு கார்கள் மோதியதில் 3 பேர் காயம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பவானி: பவானியில் இருந்து, லட்சுமி நகர் மேம்பாலம் கீழ் பகுதி நோக்கி ஒருவழி பாதையில், நேற்று மதியம், 3:00 மணியளவில் மாருதி ஆம்னி காரை ஜெயசீலன் என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது, நசியனூரில் இருந்து பவானி நோக்கி வந்த மாருதி ஆல்டோ கார் மோதியது. இதில், ஆல்டோ கார் பாலத்தின் அடி பகுதியில் வசிக்கும், குறவர்கள் கூட்டத்திற்குள் புகுந்ததில் அங்கிருந்த பெரியசாமி, 35, துக்காராம், 55, காயமடைந்தனர். மேலும் ஆல்டோ கார் ஓட்டியவருக்கு தலையில் காயமேற்பட்டது. மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X