கல்லூரி மாணவி மாயம்: போலீசில் தந்தை புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லூரி மாணவி மாயம்: போலீசில் தந்தை புகார்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோபிசெட்டிபாளையம்: கோபி அருகே, மகள் மாயமானதாக, ஆட்டோ டிரைவர் போலீசில் புகார் செய்துள்ளார். கோபி அருகே, வாய்க்கால்ரோட்டை சேர்ந்த தங்கமணி, 50, ஆட்டோ டிரைவர். இவரது மகள் ஜனரஞ்சனி, 19, சத்தியமங்கலம் அரசு கல்லூரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கிறார். கடந்த ஜூலை, 27ல், வீட்டில் இருந்த ஜனரஞ்சனி மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும், அவர் கிடைக்கவில்லை. இதனால், மகளை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது தந்தை தங்கமணி, கோபி போலீசில் புகார் செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X