இறுதி கட்ட கலந்தாய்வு இன்று துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இறுதி கட்ட கலந்தாய்வு இன்று துவக்கம்

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: 'தர்மபுரி அரசு கல்லூரியில், இளநிலை பாடப்பிரிவுகளுக்கு, இறுதி கட்ட கலந்தாய்வு, நாளை, நாளை மறுதினம் நடக்கிறது' என, முதல்வர் ஹேமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில், அனைத்து இளநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, நாளை, மற்றும் நாளை மறுதினம் ஆகிய, இரண்டு நாட்கள் நடக்கிறது. ஏற்கனவே, விண்ணப்பித்து, இடம் கிடைக்காத மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X