நகை மதிப்பீட்டாளர் பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

Added : ஆக 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: இந்திய அரசு மேம்பாட்டு தேசிய வளர்ச்சி நிறுவனம் சார்பில், குறுகிய கால தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி இன்று முதல், வரும், 20 வரை, தர்மபுரி யில் உள்ள, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், பி.டி.ஓ., அலுவலகம் அருகே நடக்கிறது. பயிற்சி முடித்தவர்கள், தேசிய, கூட்டுறவு, தனியார் வங்கிகள் மற்றும் நகை அடகு நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். சுயமாக நகை கடை வைக்கலாம். 18 வயது நிரம்பியவர் சேரலாம். கல்வி தகுதி தேவையில்லை. பயிற்சி இறுதியில், இந்திய அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். சேர விரும்புவோர், மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, முகவரி சான்றிதழ், பயிற்சி கட்டணம், 3,500 ரூபாய், விண்ணப்ப கட்டணம், 100 ரூபாய் கொண்டு வர வேண்டும். இந்த சான்றிதழை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். விபரங்களுக்கு, 94437 28438 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X